நான் கடவுளால்தான் படைக்கப்பட்டேனா?
கடவுள் இவ்வுலகத்தை படைத்தார்.இதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.நாம் வாழும் இந்நிலப்பகுதி மட்டுமல்ல,இந்நிலப்பகுதியை உள்ளடக்கிய, மாபெரும், கற்பனைகளுக்கு எட்டாத அளவுக்கு விரிந்து பரந்த பிரபஞ்சத்தையும் கூட கடவுள்தான் படைத்தார் என்பதிலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.ஆனால் பரந்து விரிந்த இவ்வுலகத்தில் வாழும் நான் அக்கடவுளால்தான் படைக்கப்பட்டேனா? இன்று உலகத்தில் இருக்கும் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவைகளின் சந்ததியே அன்றி கடவுளால் படைக்கப்பட்டவர்கள் அல்ல என்பது எனது கருத்தாக உள்ளது.இவ்வாறு நினைப்பதற்கு நான் தூண்டப்பட்டேன்.
கடவுளால் படைக்கப்பட்ட அனைத்தும் மிக நன்றாக இருந்திருக்க வேண்டும்.அதை கடவுளே உறுதிப்படுத்தியும் இருக்கிறார்.
இன்றும், அவருடைய செயல் முறையின் படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மரங்களின் செயல்பாடு நன்றாகவே உள்ளது.என்று மனிதனால் அதற்கு இடையூறு ஏற்பட்டதோ அன்றே தரம் குறைந்து விட்டது.மரம்,கனிகள்,விதைகள்,மறுபடியும் மரம் என்று இல்லாமல், செயற்கை முறையில் செடிகளை உண்டு பண்ண ஆரம்பித்தான். மனிதனுடைய இந்த அறிவு ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது.கடவுளின் செயலில் மனிதன் மாற்றம் ஏற்படுத்தினான்.தொடக்கத்தில் அற்புதம் என்று புகழப்பட்ட இச்செயலின் தீமைகள் இன்று வெளியே வர ஆரம்பித்து விட்டன.சீக்கிரமாக வளர,செழித்து வளர,அதிக மகசூல் தர என்று பலவித செயல்களுக்காக மருந்துகள் கண்டுபிடித்தான்.அதின் தீமைகள் இன்று வெளியே வந்துவிட்டன.இயற்கையாக இருக்கும் அனைத்தும் இன்றும் நன்றாகவே இருக்கிறது.
செயற்கை முறையில் உற்பத்தியாகும் அனைத்தும் தீமைகளை கொண்டிருக்கின்றன.கடவுளின் படைப்பு மட்டுமே நன்றாக இன்னும் உள்ளது.இன்று,சிறிது சிறிதாக மக்கள் இதனை உணர்ந்து கொண்டே வருகின்றனர்.
எனவேதான் ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது.இன்று நாம் காணும் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது என்று நம்ப முடியவில்லை.தான் படைத்த அனைத்தும் நன்றாகவே இருக்கிறது என்று அவரே சரிபார்த்து இருக்கிறார். "நன்றாக இல்லாத ஒன்று" எப்படி அவரால் படைக்கப்பட்டிருக்கும்? சீமைப்பசுவின் பால் நன்றாக இல்லை என்பது இன்று கண்டறியப்பட்ட ஒன்று.அப்பசுவானது செயற்கை தன்மைகளை கொண்டிருக்கிறது.மனிதனின் அறிவு அதற்குள் உள்ளது.எனவே அது "நன்றாக இல்லை".இந்த சீமைப்பசுவின் சந்ததி எப்படி கடவுளால் படைக்கப்பட்டது என்று கூறமுடியும்?அதுபோன்றுதான் மனிதனின் கதையும் உள்ளது என்று நான் கருதுகிறேன்.
ஆரம்பத்தில் மனிதனை கடவுள் படைத்தார்.அதற்க்கு முன்னால் விலங்குகளை படைத்தார்.இந்த இருவரிடமும் அவர் ஒரு செயலை செய்யுமாறு கூறுகிறார்.அது என்ன?
"ஒரு ஆணுக்கு ஒரு பெண்" என்ற கொள்கை மூலம் பல்கி பெருகுதல் சாத்தியம் இல்லை.ஒரு ஆன் பல பெண்களை மனம் செய்து கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.கடவுள் ஆண் மகனை அவ்வாறே படைத்திருக்கிறார்."ஒருவனுக்கு ஒருத்தி" கொள்கை மூலம் மனித இனம் பல்கி பெருகியிருக்க முடியாது.ஒரு நல்ல ஆன் மகனின் ஆண்மை வீணாக்கப்படும் என்பதே எனது கருத்து.ஒரு இளங்காளையை ஒரு பசுவிற்கு மட்டும் என நாம் வைத்துக்கொண்டால் மாடு இனம் எவ்வாறு பெருகும்?அந்த இளங்காளை வீணடிக்கப்படுகிறது என்றுதானே பொருள்?படைப்பின் கருத்து இது அல்லவே!
ஒரு நல்ல ஆண்மகனையும் ஒரு நல்ல பெண் மகளையும் கடவுள் படைத்திருக்க வேண்டும்.அவர்கள் மூலம் "பல்கி பெருகுதல்" ஆரம்பித்து இருக்க வேண்டும்.இவ்வளவு நாள் ஆகி விட்டது.கடவுள் படைத்த "அதே ஆண்மகன்" இன்று இருக்கிறானா? கடவுளால் படைக்கப்பட்ட "அதே பெண்மகள்" இன்று இருக்கிறாளா?இக்கேள்வி ஏன் எழுகிறது?இன்றைய சூழ்நிலை இக்கேள்விக்கு என்னை தள்ளுகிறது.
ஒரு நல்ல ஆண்மகன் என்பதற்கு என்ன அடையாளம்?அதுபோன்று ஒரு நல்ல பெண்மகள் என்பதற்கு என்ன அடையாளம்? இதற்கு பதில் "பல்கி பெருகுதல்" செயலில்தான் உள்ளது.இச்செயலுக்காண அடிப்படை தேவை "ஈர்ப்பு" ஆகும்.ஆணுக்கு பெண்ணின் மீதும்,பெண்ணிற்கு ஆணின் மீதும் ஈர்ப்பு வர வேண்டும்.ஒரு இளங்காளை உள்ளது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.இந்த காளைக்கு "வீரியம்" ஏற்படும் போது அதற்கு ஒரு பசு இல்லையென்றால் என்ன நடக்கும்? மிக மோசமான விளைவுகள் ஏற்படும்."உயிர் சுழற்சி" பாதிக்கப்படும்.மனிதனானவன் காளையின் இச்செயலை நம்பியிருக்கிறான்.எனவே ஒரு இளங்காளைக்கு ஒரு பசு அல்ல ,பல பசுக்கள் தேவைப்படும்.அதன் "வீரியத்துக்கு" ஈடுகொடுக்க அதற்கு பசுக்கள் இல்லையென்றால் விபரீதமான விளைவுகளுக்கு நாம் செல்ல வேண்டியிருக்கும்.அக்காளைக்கு "அந்த வீரியத்தை" கொடுத்தது யார்? சந்தேகமே இல்லை,அது கடவுள்.அது போன்றுதான் மனிதனும்.
ஒரு ஆண் மகனுக்கும் "வீரியம்" இயற்கையாகவே உள்ளது.அது கடவுள் படைப்பு.இதன் விளைவு, பெண்ணின் மீதான "ஈர்ப்பு". எனவே அவன் ஒரு பெண்ணை தேடுகிறான், தன் வீரியத்தின் தாகத்தை தனிக்கிறான்.இது கடவுளின் செயல்.எனவே "பல்கி பெருகுவதற்கு" பெண்கள் தேவை.பெண்களின் படைப்பும் அதற்கு ஏற்றாற்போலவே உள்ளது.ஒரு வீரியம் மிக்க ஆண் ஒரு பெண்ணை மட்டுமே மனம் கொள்ள வேண்டும் என்று கொண்டால்,அவனுடைய வீரியத்தின் தாக்கம் அப்பெண்ணின் மீது அதிகமாக இருக்கும்.பெண்ணின் உடலமைப்பு அதற்க்கேற்றாற்போல் இல்லை,அப்படி படைக்கப்படவும் இல்லை.எனவே அவளால் அவனுக்கு ஈடுகொடுக்க இயலாது.ஒருவேளை அவள் இறந்து போகவும் வாய்ப்பு உள்ளது.எனவேதான் அவனுக்கு பல பெண்கள் தேவைப்படுகிறது.இது பெண்களுக்கு பாதுகாப்பும் கூட.இவை அனைத்தும் "ஒரு நல்ல ஆண் மகனுக்கு" மட்டுமே பொருந்தும்.கடவுள் முதன்முதலில் படைத்த ஆண் மகன் இப்படியே இருந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் "பல்கிப்பெருகுதல்" நடைபெற்றிருக்காது.
ஒரு நல்ல ஆண் மகன் என்பவன் முழுவதும் ஆண்மைத்தன்மை கொண்டவன் மட்டுமே.அழகு சார்ந்து ஆண்மை தன்மையை விவரிக்க முடியாது.
இப்பொழுது,ஏன் இக்கட்டுரையை எழுதுகிறேன் என்பதற்கு வருகிறேன்.அந்த முதலில் படைத்த "ஆண் மகன்" போன்றே இன்றைய அனைத்து ஆண் மகன்களும் இருக்கின்றனரா? அது போன்றே முதலில் படைக்கப்பட்ட "அந்த பெண் மகள்" போன்றே இன்றைய அணைத்து "பெண் மகள்களும்" உள்ளனரா?
ஆண் மகனுக்கு இலக்கணம்,அவனுடைய ஈர்ப்பு "பல்கி பெருகுதலை" நடப்பிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.அது போன்றுதான் பெண் மகளுடையதும்.இதிலிருந்து வழி விலகியிருந்தால் அது கடவுளின் செயலை,அதாவது பல்கிப்பெருகுதலை, நடப்பிப்பதாக இருக்குமா? இன்று அனைவரும் அவ்வாறுதான் இருக்கிறோமா? இல்லை என்ற பதில்தான் உள்ளது.அப்படியென்றால் இன்றைய அனைவரும் கடவுளின் படைப்புதானா? அவர் எப்படி தன்னுடைய வார்த்தையிலிருந்து விலகுவார்? இன்று உலகத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் அவர்தான் படைத்தார் எனில்,
இக்கேள்விக்கு என்ன பதிலை கூற முடியும்?ஒரு மாணவனின் அழுகை என்னை இக்கேள்விகளுக்குள் என்னை தள்ளியது.மாணவன் ஒருவன் ஒரு சிறு தவறை செய்து வந்தான். [தாமதம்தான் அவன் தவறு].அவன் பல முறை இதே தவறை செய்திருக்கிறான்.ஆனால்,அச்சிறுவன் மிக ஒழுக்கமானவன். ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிபவன்.அவனை அழைத்து என்னிடம் கொண்டு வந்து விட்டார்கள்.அவனுடைய பெற்றோர்களுக்கு தொலைபேசியில் அழைத்து விசாரித்தபொழுது அவனை அடிக்க சொன்னார்கள்.இதை அவனிடம் சொன்னபொழுது,அவன் தேம்பி அழுதான்.
கடவுளால் படைக்கப்பட்ட அனைத்தும் மிக நன்றாக இருந்திருக்க வேண்டும்.அதை கடவுளே உறுதிப்படுத்தியும் இருக்கிறார்.
அவைகள் நன்றாக இருக்கிறது என்று உறுதிப்படுத்திய பின்னரே நமக்கு அவர் அளித்திருக்கிறார்.கூடவே அவர் கூறிய செயல்தான் இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.அவர் கீழ்வருமாறு கூறுகிறார்,
10 கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.[தொ.நூல் 1:10]
10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.[ஆதி 1:10]
11 அப்பொழுது கடவுள், “புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
11. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.அதாவது விதைகளை கொடுக்க கூடிய மரங்கள் உண்டாக வேண்டும் என்றும் அவ்விதைகளை மூலம் மறுபடியும் அம்மரத்தின் சந்ததி தோன்றும் படியும் செய்து விட்டார்.இனிமேல் இச்செயல் எப்படி நடைபெற வேண்டும் என்று அவர் முடிவு செய்து, முதல் மரங்களை உருவாக்குகிறார்.அவைகள் இனிமேல் கடவுள் ஆணையிட்டபடியே தொடர்ந்து செயல்படும்.அதாவது கனிகள்,விதைகள்,மறுபடியும் மரங்கள் என்று ஒரு சுழற்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கும்.
இன்றும், அவருடைய செயல் முறையின் படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மரங்களின் செயல்பாடு நன்றாகவே உள்ளது.என்று மனிதனால் அதற்கு இடையூறு ஏற்பட்டதோ அன்றே தரம் குறைந்து விட்டது.மரம்,கனிகள்,விதைகள்,மறுபடியும் மரம் என்று இல்லாமல், செயற்கை முறையில் செடிகளை உண்டு பண்ண ஆரம்பித்தான். மனிதனுடைய இந்த அறிவு ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது.கடவுளின் செயலில் மனிதன் மாற்றம் ஏற்படுத்தினான்.தொடக்கத்தில் அற்புதம் என்று புகழப்பட்ட இச்செயலின் தீமைகள் இன்று வெளியே வர ஆரம்பித்து விட்டன.சீக்கிரமாக வளர,செழித்து வளர,அதிக மகசூல் தர என்று பலவித செயல்களுக்காக மருந்துகள் கண்டுபிடித்தான்.அதின் தீமைகள் இன்று வெளியே வந்துவிட்டன.இயற்கையாக இருக்கும் அனைத்தும் இன்றும் நன்றாகவே இருக்கிறது.
செயற்கை முறையில் உற்பத்தியாகும் அனைத்தும் தீமைகளை கொண்டிருக்கின்றன.கடவுளின் படைப்பு மட்டுமே நன்றாக இன்னும் உள்ளது.இன்று,சிறிது சிறிதாக மக்கள் இதனை உணர்ந்து கொண்டே வருகின்றனர்.
எனவேதான் ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது.இன்று நாம் காணும் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது என்று நம்ப முடியவில்லை.தான் படைத்த அனைத்தும் நன்றாகவே இருக்கிறது என்று அவரே சரிபார்த்து இருக்கிறார். "நன்றாக இல்லாத ஒன்று" எப்படி அவரால் படைக்கப்பட்டிருக்கும்? சீமைப்பசுவின் பால் நன்றாக இல்லை என்பது இன்று கண்டறியப்பட்ட ஒன்று.அப்பசுவானது செயற்கை தன்மைகளை கொண்டிருக்கிறது.மனிதனின் அறிவு அதற்குள் உள்ளது.எனவே அது "நன்றாக இல்லை".இந்த சீமைப்பசுவின் சந்ததி எப்படி கடவுளால் படைக்கப்பட்டது என்று கூறமுடியும்?அதுபோன்றுதான் மனிதனின் கதையும் உள்ளது என்று நான் கருதுகிறேன்.
ஆரம்பத்தில் மனிதனை கடவுள் படைத்தார்.அதற்க்கு முன்னால் விலங்குகளை படைத்தார்.இந்த இருவரிடமும் அவர் ஒரு செயலை செய்யுமாறு கூறுகிறார்.அது என்ன?
அது என்ன செயல்? "பல்கி பெருகுதல்",இதுதான் அச்செயல்.இதைத்தான் கடவுள் மனிதர்களிடம் செய்ய சொல்லியிருக்கிறார்.வேறு எதையும் அவர் கூறவில்லை.பல்கி பெருகுதல் மட்டுமே அவர்கள் வேலை.சரி எப்படி பல்கி பெறுக முடியும்? அதைப்பற்றி கடவுள் எதையும் கூறவில்லையே? மனிதர்களிலும்,விலங்குகளிலும் பல்கி பெருக்குதல் என்பது "இனப்பெருக்கம்" ஆகும்.இனப்பெருக்கத்திற்காக கடவுள் அற்புதமான ஒரு குணத்தை நமக்கும் விலங்குகளுக்கும் தந்திருக்கிறார்.ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வருகின்ற ஒரு "ஈர்ப்பு" இனப்பெருக்கத்திற்கு அடிப்படையாக அமைகிறது.28 கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.[தொ.நூல் 1:28]28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.[ஆதி 1:28]
"ஒரு ஆணுக்கு ஒரு பெண்" என்ற கொள்கை மூலம் பல்கி பெருகுதல் சாத்தியம் இல்லை.ஒரு ஆன் பல பெண்களை மனம் செய்து கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.கடவுள் ஆண் மகனை அவ்வாறே படைத்திருக்கிறார்."ஒருவனுக்கு ஒருத்தி" கொள்கை மூலம் மனித இனம் பல்கி பெருகியிருக்க முடியாது.ஒரு நல்ல ஆன் மகனின் ஆண்மை வீணாக்கப்படும் என்பதே எனது கருத்து.ஒரு இளங்காளையை ஒரு பசுவிற்கு மட்டும் என நாம் வைத்துக்கொண்டால் மாடு இனம் எவ்வாறு பெருகும்?அந்த இளங்காளை வீணடிக்கப்படுகிறது என்றுதானே பொருள்?படைப்பின் கருத்து இது அல்லவே!
ஒரு நல்ல ஆண்மகனையும் ஒரு நல்ல பெண் மகளையும் கடவுள் படைத்திருக்க வேண்டும்.அவர்கள் மூலம் "பல்கி பெருகுதல்" ஆரம்பித்து இருக்க வேண்டும்.இவ்வளவு நாள் ஆகி விட்டது.கடவுள் படைத்த "அதே ஆண்மகன்" இன்று இருக்கிறானா? கடவுளால் படைக்கப்பட்ட "அதே பெண்மகள்" இன்று இருக்கிறாளா?இக்கேள்வி ஏன் எழுகிறது?இன்றைய சூழ்நிலை இக்கேள்விக்கு என்னை தள்ளுகிறது.
ஒரு நல்ல ஆண்மகன் என்பதற்கு என்ன அடையாளம்?அதுபோன்று ஒரு நல்ல பெண்மகள் என்பதற்கு என்ன அடையாளம்? இதற்கு பதில் "பல்கி பெருகுதல்" செயலில்தான் உள்ளது.இச்செயலுக்காண அடிப்படை தேவை "ஈர்ப்பு" ஆகும்.ஆணுக்கு பெண்ணின் மீதும்,பெண்ணிற்கு ஆணின் மீதும் ஈர்ப்பு வர வேண்டும்.ஒரு இளங்காளை உள்ளது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.இந்த காளைக்கு "வீரியம்" ஏற்படும் போது அதற்கு ஒரு பசு இல்லையென்றால் என்ன நடக்கும்? மிக மோசமான விளைவுகள் ஏற்படும்."உயிர் சுழற்சி" பாதிக்கப்படும்.மனிதனானவன் காளையின் இச்செயலை நம்பியிருக்கிறான்.எனவே ஒரு இளங்காளைக்கு ஒரு பசு அல்ல ,பல பசுக்கள் தேவைப்படும்.அதன் "வீரியத்துக்கு" ஈடுகொடுக்க அதற்கு பசுக்கள் இல்லையென்றால் விபரீதமான விளைவுகளுக்கு நாம் செல்ல வேண்டியிருக்கும்.அக்காளைக்கு "அந்த வீரியத்தை" கொடுத்தது யார்? சந்தேகமே இல்லை,அது கடவுள்.அது போன்றுதான் மனிதனும்.
ஒரு ஆண் மகனுக்கும் "வீரியம்" இயற்கையாகவே உள்ளது.அது கடவுள் படைப்பு.இதன் விளைவு, பெண்ணின் மீதான "ஈர்ப்பு". எனவே அவன் ஒரு பெண்ணை தேடுகிறான், தன் வீரியத்தின் தாகத்தை தனிக்கிறான்.இது கடவுளின் செயல்.எனவே "பல்கி பெருகுவதற்கு" பெண்கள் தேவை.பெண்களின் படைப்பும் அதற்கு ஏற்றாற்போலவே உள்ளது.ஒரு வீரியம் மிக்க ஆண் ஒரு பெண்ணை மட்டுமே மனம் கொள்ள வேண்டும் என்று கொண்டால்,அவனுடைய வீரியத்தின் தாக்கம் அப்பெண்ணின் மீது அதிகமாக இருக்கும்.பெண்ணின் உடலமைப்பு அதற்க்கேற்றாற்போல் இல்லை,அப்படி படைக்கப்படவும் இல்லை.எனவே அவளால் அவனுக்கு ஈடுகொடுக்க இயலாது.ஒருவேளை அவள் இறந்து போகவும் வாய்ப்பு உள்ளது.எனவேதான் அவனுக்கு பல பெண்கள் தேவைப்படுகிறது.இது பெண்களுக்கு பாதுகாப்பும் கூட.இவை அனைத்தும் "ஒரு நல்ல ஆண் மகனுக்கு" மட்டுமே பொருந்தும்.கடவுள் முதன்முதலில் படைத்த ஆண் மகன் இப்படியே இருந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் "பல்கிப்பெருகுதல்" நடைபெற்றிருக்காது.
ஒரு நல்ல ஆண் மகன் என்பவன் முழுவதும் ஆண்மைத்தன்மை கொண்டவன் மட்டுமே.அழகு சார்ந்து ஆண்மை தன்மையை விவரிக்க முடியாது.
இப்பொழுது,ஏன் இக்கட்டுரையை எழுதுகிறேன் என்பதற்கு வருகிறேன்.அந்த முதலில் படைத்த "ஆண் மகன்" போன்றே இன்றைய அனைத்து ஆண் மகன்களும் இருக்கின்றனரா? அது போன்றே முதலில் படைக்கப்பட்ட "அந்த பெண் மகள்" போன்றே இன்றைய அணைத்து "பெண் மகள்களும்" உள்ளனரா?
ஆண் மகனுக்கு இலக்கணம்,அவனுடைய ஈர்ப்பு "பல்கி பெருகுதலை" நடப்பிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்.அது போன்றுதான் பெண் மகளுடையதும்.இதிலிருந்து வழி விலகியிருந்தால் அது கடவுளின் செயலை,அதாவது பல்கிப்பெருகுதலை, நடப்பிப்பதாக இருக்குமா? இன்று அனைவரும் அவ்வாறுதான் இருக்கிறோமா? இல்லை என்ற பதில்தான் உள்ளது.அப்படியென்றால் இன்றைய அனைவரும் கடவுளின் படைப்புதானா? அவர் எப்படி தன்னுடைய வார்த்தையிலிருந்து விலகுவார்? இன்று உலகத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் அவர்தான் படைத்தார் எனில்,
- ஓரின சேர்க்கையாளர்களையும் அவர்தான் படைத்தாரா?
- விபச்சாரர்களையும் அவர்தான் படைத்தாரா?
ஏன் இக்கட்டுரை:
அவனை யாரும் விரும்புவதில்லை என்று கூறினான்.அவனை கூர்ந்து கவனித்ததில்,அவனுடைய செய்கைகள் "ஒரு ஆண் மகனுக்ககுறியத்திலிருந்து சற்று விலகியிருந்தது.இது அவனை கேலிப்பொருளாக ஆக்கி இருந்தது."இவனை கடவுள்தான் படைத்தாரா? என்பதுதான் என் கேள்வி.இவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எனக்கு மிக வருத்தமாக இருந்தது.இன்றைய மனிதர்களை கடவுள்தான் படைத்திட்டார் எனில் இவனையும் அவர்தான் படைத்திருக்க வேண்டும்.என்னையும் அவர்தான் படைத்திருக்க வேண்டும்.இவன், "தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு செயல்" மூலம் கடவுளிடம் தண்டனை வாங்கினால்,அது எப்படி என்று என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை.
ஒருவனுடைய வெளிப்புற செயல்பாடுகள் அவன் எந்த அளவு ஆண்மைத்தன்மை கொண்டிருக்கிறான் என்பதை வெளிப்படுத்துகிறது. தன்னுடைய "ஆண் தன்மை குறைவு" பிறப்பிலேயே உள்ளது எனில் இதன் விளைவாக ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு அவன் எப்படி பொறுப்பாக முடியும்?இவனுடைய பிறப்பை கடவுள்தான் தீர்மானித்தார் எனில் இவனால் எப்படி அதிலிருந்து மீள முடியும்?ஆனால் இச்செயலுக்கு கடவுள் தண்டனை அறிவித்திருக்கிறார்.ஒருவனை, தான் அருவருக்கும் செயல்களை விரும்பும் மனநிலையில் கடவுளே படைத்து,பின்னர் அச்செயல்களின் காரணமாக அவனுக்கு தண்டனை அளித்தால் அதனை எப்படி நம்மால் விளக்க முடியும்?இது போன்று எண்ணற்ற சிறுவர்களையும்,இளைஞர்களையும் இன்று நம்மால் காண முடியும்.
இதுபோன்ற இளைஞர்களின் கேள்வி எப்படி இருக்கும்? கடவுளால்தான் படைக்கப்பட்டேனா? அவ்வாறு நான் அவரால்தான் படைக்கப்பட்டேன் என்றால் அருவருக்கும் சிந்தனைகள் என் மனதில் தோன்றுவது எப்படி?அச்சிந்தனைகளை நான் விரும்புவது எப்படி?என்னைப்போல் படைக்கப்பட்ட மற்றொருவர் அச்சிந்தனைகளை வெறுக்க முடிந்தது என்றால் என்னால் முடியாமல் போனது எப்படி?என்னால் முடியாமல் போனதற்கு என்னுடைய இயலாமை காரணம் என்றால் நான் எப்படி பொறுப்பாளி ஆவது?என்னுடைய இயலாமைக்கு யார் அல்லது எது காரணம்?ஒருவருக்கு இம்மாதிரியான சிந்தனைகள் தோன்றவே இல்லை என்றால் எனக்கு ஏன் தோன்றியது?
கடவுள் தடை செய்த செயல்களில் சில அடுத்தவர் மனைவியை அபகரிப்பது,ஓரின சேர்க்கை போன்றவைகள் ஆகும்.சிறு வயதில் நான் எப்படி இருந்தேன் என்பதை நினைத்துப்பார்க்கும் பொழுது இம்மாதிரியான எண்ணங்கள் இருந்ததே இல்லை.வயது ஆக ஆக இம்மாதிரியான எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன.இது எப்படி?என்னைப்போல் இருக்கும் ஒருவருக்கு இந்த எண்ணங்கள் இல்லை.எனக்கு எப்படி வந்தது?அனைவரும்தான் குழந்தைப்பருவதை கடந்து,விடலைப்பருவத்தை தாண்டி,முழு மனிதனாக மாறுகின்றனர்.தடை செய்ய பட்ட செயல்களை செய்ய வேண்டும் என்ற உந்துதல் எல்லோருக்கும் வருவதாக நாம் எண்ணினால்,அந்த எல்லோரும் அச்செயல்களை செய்வது இல்லை.பலர் செய்கின்றனர்,பலர் செய்வதில்லை.செய்யாமல் இருப்பவர்கள் அனைவரும் எப்படி தங்களை கட்டுப்படுத்திக்கொண்டனர்.செய்யக்கூடாது என்ற வலிமையான எண்ணம் எப்படி அவர்களுக்கு வந்தது?யார் அவர்களுக்குள் அந்த வலிமையை வைத்தது?செய்தவர்களுக்கு அந்த வலிமை இல்லாமல் போனது எப்படி?
செய்யக்கூடாது என்று நினைத்தும் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் அச்செயல்களை சிலர் செய்விடுகின்றனர்.இதற்கு என்ன காரணம்.ஓரின சேர்க்கை எனக்கு பிடிக்காது என்று பலர் கூறுகின்றனர்.இயற்கையாகவே அவர்களுக்கு பிடிக்காமல் போனது எப்படி?வேறு சிலருக்கு இயற்கையாகவே அதில் நாட்டம் வருகிறதே அது எப்படி?இதை நான் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்,ஆனால் என்னை கட்டுப்படுத்த முடியாமல் அதில் ஈடுபட்டு விடுகின்றேன்,அது எப்படி? என்னை நான் கட்டுப்படுத்தமுடியாமல் போனதற்கு எது காரணம்? மற்றொருவர் தன்னை கட்டுப்படுத்தியதற்கு எது காரணம்? அந்த எண்ணங்கள் இயற்கையாகவே உள்ளவர்களுக்கும்,இயற்கையாகவே இல்லாதவர்களுக்கும் இடையே ஒரு சமமான போட்டி இல்லையே.இருவருக்கும் அம்மாதிரியான எண்ணங்கள் இருந்து பின்னர் யார் செய்யாமல் இருக்கிறார்களோ அவர்தான் தன் கெட்ட எண்ணங்களை வென்றவர் என்று கூற முடியும்.இயற்கையாகவே,அதாவது பிறப்பிலேயே ஒருவருக்கு கூடுதல் பலமும்,மற்றொருவருக்கு குறைந்த பலமும் கொடுக்கபட்டிருந்ததே அதற்க்கு யார் காரணம்?
இதற்கு கடவுள்தான் காரணம் என்றால் அதில் நியாயம் இல்லையே.ஒருவருக்கு கூடுதல் பலத்தை கொடுத்துவிட்டு,தோற்றவனை தண்டிப்பது எப்படி சரியாகும்?நான் தாழ்ந்த வகுப்பில் பிறந்ததற்கு கடவுள் காரணமா? மற்றவர் உயர்ந்த வகுப்பில் பிறந்ததற்கும் கடவுள்தான் காரணமா?இது எப்படி சரியாகும்?என் பெற்றோர்கள் ஏழையாக இருந்த காரணத்தினால் நானும் ஏழையாக பிறந்திருக்கிறேன்.என் பெற்றோர்களே என் ஏழ்மைக்கு காரணம்.ஆனால் என் ஏழ்மை நிலை மாறலாம்.
எனவே என் படைப்பிற்கு காரணம் கடவுள் அல்ல என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது.காரணம் என்னைப் போன்ற ஒரு ஒருவனை கடவுள் படைத்து விட்டு பிறகு என் அசிங்கமான செயல்களின் காரணமாக என்னை தண்டிப்பது என்பது சரி என்று தோன்றவில்லை.எனக்கு அவர் நல்ல எண்ணங்களை படைத்திருந்தால் நான் அருவருக்கக்கூடிய செயல்களை செய்திருக்க மாட்டேன்.இந்த வயதில் இம்மாதிரியான அசிங்கமான மற்றும் அருவருக்கும் எண்ணங்கள் எல்லோருக்கும் தோன்றுவதில்லை என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய தகவல்.ஒருவருக்கு கெட்ட மற்றும் அருவருக்கும் செயல்களை எதிர்க்கும் வலிமை உள்ளது மற்றவருக்கு அந்த வலிமை இல்லை.
இதை எவ்வாறு பார்க்கலாம் என்றால்,கடவுள் மனிதனை படைத்தார்.அவர்களிடம் பல்கி பெறுக சொன்னார்.பல்கி பெருகுவது எப்படி நடைபெற வேண்டும் என்பதை அவனுக்குள், அவனுக்கு தெரியாமலே அவனுள் அது இயற்கையாகவே இருக்குமாறு செய்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட வேலை குறிப்பிட்ட விதத்தில் நடைபெறுமாறு செய்திருக்கிறார்.நடைபெறும்பொழுது அவர் இடைபடுவது இல்லை என்றே நமக்கு தோன்றுகிறது.அவ்வாறு அவர் இடைப்பட்டால் ஒருவருக்கு சாதகமாகவும் மற்றொருவருக்கு பாதகமாகவும் நடைபெற்றது போல் ஆகிவிடுகிறது.அதாவது ஓரின சேர்க்கை எண்ணங்கள் இல்லாதவர் வலிமை உள்ளவர் என்றும் மற்றவர் வலிமை இல்லாதவர் என்றும் ஆகி விடுகிறது.ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு செயல்முறை போன்று மனிதன் பல்கி பெருக்குதல் நடைபெற்று கொண்டிருக்கிறது.அவர் நினைத்தவாறு வெளிவராத பொருட்களை தூக்கி எறிந்து விடுகிறார். நல்ல பொருட்களை வைத்துக்கொள்கிறார்,பக்கத்தில் காட்டப்பட்டுள்ள படத்தைப் போன்று.அவர் மேலேயிருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.தன்னுடைய செயல்முறையின்படி நடக்கும் அனைத்தையும் அவர் கூட்டி சேர்க்கிறார்,அப்படி இல்லாமல் வழிதவறி வருபவைகளை தூர எரிந்து விடுகிறார்.அவருக்கு அது தேவை இல்லை.
எனவே நான் படைக்கப்பட்டது என் பெற்றோர்களால்.பல்கிப்பெருகும் செயல்முறை திட்டம் கடவுளால் வகுக்கப்பட்டது.ஆனாலும் இன்னும் ஒரு கேள்வி எஞ்சியிருக்கிறது.இவ்வாறு கடவுளால் வகுக்கப்பட்ட செயல் முறையின் அடிப்படையில் பல்கிப்பெருகுதல் நடைபெறுகிறது என்றால்,இடுபொருட்களின்,அதாவது மனிதர்களில் அசிங்க எண்ணங்கள் ஊடுருவியது எப்படி?இதற்கு பதிலை காண்பதற்கு முன் "செயல்முறைத்திட்டம்" என்றால் என்ன,அது எவ்வாறு மனிதர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை பார்த்துவிடலாம்.
செயல்முறைத்திட்டம்:
ஒருகுறிப்பிட்ட வேலை செய்துமுடிக்கப்பட வேண்டும் என்று நாம் கற்பனை செய்து கொள்வோம்.இவ்வேலை எப்படி செய்யப்படவேண்டும் என்று "அறிவுள்ள ஒருவர்" முடிவு செய்கிறார்.அதன்படி ஒரு குறிப்பிட்ட வரிசையில் இவ்வேலை நடைபெறும். வேலையின் முடிவில் நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும்.எடுத்துக்காட்டாக,கார் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை கற்பனை செய்துகொள்ளுங்கள்.பல செயல்கள் பல்வேறுகட்டமாக ஒரு குறிப்பிட்ட வரிசையில் நடைபெறுகிறது.அனைத்தும் முடிந்த பின்னரே நமக்கு ஒரு கார் கிடைக்கிறது. இந்த வரிசையான செயல்முறை அனைத்தையும் செய்வதற்கு பல வேலையாட்கள் தேவைப்படுகின்றனர்.எப்படி அந்த செயல்கள் நடைபெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே அவைகளை வேலையாட்கள் நிறைவேற்ற வேண்டும். அதில் சிறிது தவறினாலும் கடைசியாக கிடைக்கும் கார் "நல்ல காராக" இருக்காது.வரிசை முறையில் செய்யப்படும் செயல் அனைத்தும் சேர்ந்து செயல்முறைத்திட்டம் ஆகும்.இப்போது சில கேள்விகள்.
அப்படியென்றால் இடையில் மாற்றம் செய்தது யார்?ஏன் மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது? இயற்கையாக கடவுள் தந்ததை விட மனிதனுடைய கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளது என்று பக்கத்திலுள்ள தக்காளியைப் பார்த்தவுடன் தோன்றியிருக்கும் ஆனால் இதன் மோசமான விளைவுகளை இன்று அறிந்து கொண்டோம்.இயற்கையை ஈடுசெய்ய முடியாது,அதாவது கடவுள் படைத்ததை ஈடு செய்ய முடியாது.இன்று பக்கத்திலுள்ள படத்தில் காட்டியுள்ள "மனிதத் தக்காளியிலிருந்து கிடைக்கும் விதைகள் "வீரியமாக" இருக்குமா?இன்றைய பரிசோதனை முடிவுகள் "இல்லை" என்றே கூறுகிறது."வீரியம் இல்லாத இந்த விதைகளில் இருந்து வெளிவரும் இதன் சந்ததிகள் எப்படி இருக்கும்? "கடவுளின் தக்காளி" போன்று இருக்காது என்பது உறுதி.இப்பொழுது,
யார் முதலில் மீறியது? முதலில் மீறியவர் அவராக மீறினாரா இல்லை தூண்டப்பட்டாரா?தூண்டப்பட்டார் எனில் யார் தூண்டியது?அதை கடவுள் எப்படி அனுமதித்தார்?கடவுள் மனிதனுக்கு சுய அதிகாரம் கொடுத்திருக்கிறார்,அதாவது தன் முடிவுகளை தானே எடுத்துக்கொள்ளலாம்.அப்படிப்பட்ட சூழ்நிலையில்,முதலில் மீறியவனை யாரோ தூண்டியிருக்க வேண்டும்.தான் மனிதனுக்கு கொடுத்த சுய அதிகாரத்தின் காரணமாக கடவுள் அவனை தடுக்க வில்லை.அவனுக்குத்தான் யோசிக்க தெரியுமே.இதன் காரணமாக கடவுள் அவனை தடுக்க வில்லை.விளைவு,அவன் செயல்திட்டத்தை மீறியிருக்கிறான்.எந்த அளவுக்கு மீறினான் என்று தெரிய வில்லை.ஆனால் படிப்படியாக இன்று அது மோசமான நிலைமைக்கு வந்திருக்கிறது.ஆனாலும் ஒரு கேள்வி எஞ்சியிருக்கிறது,
முதல் மீறுதலின் விளைவாக கிடைத்த சந்ததிக்கு கடவுள் காரணம் அல்ல என்று இப்பொழுது உறுதியாகிறது.மேலும் இன்றைய மனிதர்களை அவர் படைக்கவில்லை.அவரின் படைப்புகள் அனைத்தும் அதிஅற்புதமானவைகள்.என்னை அவர்தான் படைத்தார் என்று அவரை நாம் .தாழ்த்த கூடாது என்றே நான் கருதுகிறேன்.என் படைப்பிற்கு என் பெற்றோரே காரணம்.அவர்களுக்கு அவர்கள் பெற்றோர் காரணம்.பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் கடவுளின் "செயல்முறைத்திட்டத்தின்" விளைவு ஆகும்.ஓவ்வொருவரும் பிறந்தவுடன் அவனை அல்லது அவளை அவர் பார்க்கிறார்.அவர் விரும்பும் தன்மைகள் இருந்தால் அவனை அல்லது அவளை அவர் ஆதரிக்கிறார். இல்லையென்றால் விட்டுவிடுகிறார்.கடவுளின் செயல்முறைத்திட்டத்தில் தேவையில்லாதவைகளை புகுத்தியது மனிதனே! அதற்கு கடவுள் காரணம் அல்ல.
இன்று நிலைமை மிக மோசமான அளவில் உள்ளது.தாங்கள் "கடவுளின் செயல்முறைத்திட்டத்தில்" மனிதனால் ஏற்பட்ட ஊழலின் காரணமாக பிறந்தவர்கள் என்று உணராமல் அல்லது உணர முடியாமல் இன்றைய வீரியம் குறைந்த இளைஞர்கள்(ஆண்களிலும் மற்றும் பெண்களிலும்) உள்ளனர்.தங்களின் இத்தன்மை தங்கள் பெற்றோரிடமிருந்தே வந்திருக்கிறது என்று உணர வில்லை.அவர்கள் பெற்றோர்களுக்கு அவர்களுடைய பெற்றோரிடமிருந்து என இது ஒரு சங்கிலி தொடர்.தங்களின் இத்தன்மைக்கு தங்களை படைத்த கடவுள்தான் காரணம் என்று நினைக்கின்றனர்.ஆனால் கடவுள் காரணமாக இருக்க முடியாது என்று இப்பொழுது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.எனக்கு என்னுடைய பெற்றோ,அவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர் என இது பின்னோக்கி செல்லும்.அவ்வாறு சென்றால்,முதல் தவறை யார் செய்தது என்று தெரிந்து.விடும் ஆனால் இது சாத்தியம் அல்ல.
இளமைப்பருவம் அடைந்த வாலிபர்களில் சிலர் விபரீத எண்ணங்களுக்கு ஆட்படுகின்றனர்.ஒரு சில மேற்குறிப்பிடப்பட்ட செயல்கள் தவிர அவர்கள் பெரும்பாலும் நற்குணங்கள் நிரம்பப் பெற்றிருக்கின்றனர்.சில ஆண் பிள்ளைகள் தங்களில் மாற்றங்களை காண்பதாக கூறுகின்றனர்.தங்கள் குணங்கள் பெண்களை போன்று இருப்பதாக கூறுகின்றனர்.அன்றாட நடவடிக்கைகளில் கூட அவர்களுடைய செயல்பாடு மற்றவர்களிடம் இருந்து மாறுபடுவதை கண்கூடாக காண முடியும்.இது அந்த குறிப்பிட்ட இளைஞனை அடுத்த நடவடிக்கைக்கு தள்ளுகிறது.தன்னை அறியாமலே,தான் ஒரு பெண் என்று நினைக்க ஆரம்பிக்கிறான்.இது எப்படி?இதை பிறவி குறைபாடு என்று கூறுவதா,அல்லது ஒரு நோய் என்று கூறுவதா? அல்லது கடவுளின் செயல் என்று கூறுவதா?கடவுளின் செயல் என்றால் அக்குறிப்பிட்ட இளைஞன் தண்டிக்கப்படலாமா?
இவ்வகையான இளைஞர்களின் செயல்பாடுகள் அருவருக்கும் அளவிற்கு செல்கின்றன.ஆண்களுக்கு ஆண்கள் மீதான ஈடுபாடு விடலைப்பருவத்திலிருந்து வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.பெண்களுக்கும் அதுபோன்றுதான்.இவ்வாறு பிறந்த "வீரியமற்ற சந்ததிக்கு" இப்பொழுது என்னதான் வழி உள்ளது?
அடுத்தக் கட்டுரையில் அதை நாம் காணலாம்.

- இந்த செயல் முறைத்திட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமா?
- வேலை செய்யும் ஒருவர் தானாகவே உரிய அனுமதி பெறாமல் ஏதாவது "புதுமையை" உட்புகுத்தலாமா?
- வகுக்கப்பட்ட செயல்முறைத்திட்டத்திலிருந்து சிறிது வழிவிலகலாமா?
- எனக்கு பிடிக்க வில்லை என்று வேலையாள் ஒருவர் ஒதுங்கி கொள்ளலாமா?
- ஒரு குறிப்பிட்ட வழிமுறையில்தான் இக்கார் தயாரிக்கப்பட வேண்டும் என்பதிலிருந்து மாறுபட்டு வேலையாள் ஒருவர் செயல்படலாமா?
- வேலையாள் என்பவர்,சம்பளத்திற்கு வேலை செய்பவர் அவ்வளவுதான்.தொழிற்சாலையின் சொந்தக்காரர் வகுத்த செயல்முறையில் இருந்து அவருடைய அனுமதியின்றி வேலையாள் தன்னுடைய முடிவுகளை புகுத்தலாமா?
- வேலையாட்களின் தவறுக்கு யார் காரணம்?முதல் தவறை யார் செய்தது?
- தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு யார் காரணம்?
- செயல்முறைத்திட்டத்தை மீற வேண்டும் எண்ணம் எப்படி வந்தது?
- ஆரம்பத்தில் கார்கள் நன்றாகவே வெளிவந்தது,ஆனால் தற்போது நன்றாக இல்லை.
- நன்றாக இல்லாத கார்களுக்கு யார் பொறுப்பு?வேலைக்காரர்களா?அல்லது தொழிற்சாலையின் சொந்தக்காரரா?
- கார் நன்றாக இல்லை என்று காரை தூக்கி எறிய தொழிற்சாலையின் சொந்தக்காரருக்கு உரிமை உள்ளதா இல்லையா?
- முதலில் ஒரு வேலையாள் செய்த தவறின் காரணமாக பின் வந்த வேலையாட்கள் அவரின் தவறை ,தவறு என்று அறியாமலே செய்து விட்டனர்,இப்பொழுது பின்வந்த வேலையாட்கள் தண்டிக்கப்படலாமா?
- இப்பொழுது தொழிற்சாலையின் சொந்தக்காரர் கடவுள் என்றும்,தொழிற்சாலை இப்பூமி என்றும்,வேலையாட்கள் நாம்தான் என்றும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அப்படியென்றால் இடையில் மாற்றம் செய்தது யார்?ஏன் மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது? இயற்கையாக கடவுள் தந்ததை விட மனிதனுடைய கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளது என்று பக்கத்திலுள்ள தக்காளியைப் பார்த்தவுடன் தோன்றியிருக்கும் ஆனால் இதன் மோசமான விளைவுகளை இன்று அறிந்து கொண்டோம்.இயற்கையை ஈடுசெய்ய முடியாது,அதாவது கடவுள் படைத்ததை ஈடு செய்ய முடியாது.இன்று பக்கத்திலுள்ள படத்தில் காட்டியுள்ள "மனிதத் தக்காளியிலிருந்து கிடைக்கும் விதைகள் "வீரியமாக" இருக்குமா?இன்றைய பரிசோதனை முடிவுகள் "இல்லை" என்றே கூறுகிறது."வீரியம் இல்லாத இந்த விதைகளில் இருந்து வெளிவரும் இதன் சந்ததிகள் எப்படி இருக்கும்? "கடவுளின் தக்காளி" போன்று இருக்காது என்பது உறுதி.இப்பொழுது,
- இந்த "வீரியமற்ற சந்ததிக்கு" யார் பொறுப்பு? மனிதனா இல்லை கடவுளா? கடவுள் இல்லை என்பது உறுதி.
- கடவுள் இல்லை என்றால் இவர்கள் "தூர எறியப்படுவதற்கு" வேண்டியவர்கள்.
- இப்பூமிக்கு சொந்தக்காரர் "தூர எறியும்" முடிவை எடுக்க அவருக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது.
- இவ்வாறு மனிதனின் மூளையால் உருவான அனைத்தும் தூர எறியப்படுவதற்கு உரியவைகளே.
- கடவுளின் "செயல்முறைத்திட்டத்திற்கு" நிகர் எதுவும் இல்லை.அதற்கு மாற்று என்று ஒன்று இல்லை.
யார் முதலில் மீறியது? முதலில் மீறியவர் அவராக மீறினாரா இல்லை தூண்டப்பட்டாரா?தூண்டப்பட்டார் எனில் யார் தூண்டியது?அதை கடவுள் எப்படி அனுமதித்தார்?கடவுள் மனிதனுக்கு சுய அதிகாரம் கொடுத்திருக்கிறார்,அதாவது தன் முடிவுகளை தானே எடுத்துக்கொள்ளலாம்.அப்படிப்பட்ட சூழ்நிலையில்,முதலில் மீறியவனை யாரோ தூண்டியிருக்க வேண்டும்.தான் மனிதனுக்கு கொடுத்த சுய அதிகாரத்தின் காரணமாக கடவுள் அவனை தடுக்க வில்லை.அவனுக்குத்தான் யோசிக்க தெரியுமே.இதன் காரணமாக கடவுள் அவனை தடுக்க வில்லை.விளைவு,அவன் செயல்திட்டத்தை மீறியிருக்கிறான்.எந்த அளவுக்கு மீறினான் என்று தெரிய வில்லை.ஆனால் படிப்படியாக இன்று அது மோசமான நிலைமைக்கு வந்திருக்கிறது.ஆனாலும் ஒரு கேள்வி எஞ்சியிருக்கிறது,
- மீறுதல் எண்ணம் இவ்வுலகத்தில் வந்தது எப்படி?அதைத்தானே முதல் மீறுதலை செய்தவன் செய்தான்.

இரா.இருதயராஜ்.