படைப்பும் அறிவியலும் -பாகம் 2
கடவுள் ஒவ்வொரு நாளும் என்ன செய்தார் என்று தொடக்க நூல் முதலாம் அதிகாரம் விவரிக்கிறது.ஹீப்ரு மொழி பற்றிய சிறு அடிப்படை அறிவு இருந்தால் இது உங்களுக்கு புரிவதற்கு மிக சுலபமாக இருக்கும்.அம்மொழி தெரியாதவர்களும் புரியும் வகையில்தான் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.ஓவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்று நாம் காணலாம்.
முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் படைப்பிற்கு முன்னால் "கடவுளைத் தவிர ஒன்றுமே இல்லை,இருந்திருக்க வில்லை" என்பதுதான்.எதுவுமே இல்லாத ஒரு நிலையிலிருந்து ஒன்று உருவாக்க போகிறது.ஏதாவது ஒன்று உருவாக வேண்டுமானால் "ஆற்றல்" அவசியமாகிறது. இவ்வாற்றலைக் கடவுளே கொண்டிருந்தார் என்பது எனது கருத்து.
நாள் 1:
காரணம் "உறுதிப்படுத்தும் வார்த்தையான "Ha(ה)".மேற்கண்ட வசனத்தில் இந்த வார்த்தை இருக்கிறது.இந்த "ה" என்ற வார்த்தை இல்லாமல் வானத்தையும் பூமியையும் குறிப்பிட்ட வேறு ஒரு வசனம் வருகிறது.அது மூன்றாம் நாள் படைப்பில் வருகிறது.இப்பொழுது முதல் வசனத்தைப் ஹீப்ரு மொழியில் பாருங்கள்.
அப்படியென்றால் முதல் நாளில் என்ன படைக்கப்பட்டது? முதல் வசனம் ஏன் அவ்வாறு உள்ளது.
இதற்கு பதில்,முதல் வசனமும் இரண்டாவது வசனமும் ஒரு "முன்னுரை" போன்று உள்ளது.அதாவது அறிமுக வசனம்.அதன் காரணமாகத்தான் அங்கு "உறுதிப்படுத்தும் வார்த்தையான "Ha(ה)" இருக்கிறது.கத்தோலிக்க தமிழ் திருமறை இதனை சரியாக செய்துள்ளது.
இப்பொழுது முதல்நாளில் என்ன படைக்கப்பட்டது என்று காணலாம். மூன்றாவது வசனத்தில் இருந்துதான் முதல் படைப்பு ஆரம்பமாகிறது. முதலில் இருள்தான் எங்கும் நிறைந்து இருந்திருக்கிறது.
மேற்கூறியவைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,
இரவும்-பகலும் ஒரு படைப்பு என்று புரிந்து கொண்டாலொழிய இக்குழப்பத்திற்கு தீர்வு இல்லை.முதல் நாளிலேயே கடவுள் "இரவு-பகலை" படைத்து விட்டார்.எனவே அது தொடர் நிகழ்வாக உருவாகி விட்டது."இரவும்-பகலும்"ஒரு படைப்பே என்பது இதன் மூலம் தெளிவு.முதல் நாளின் முடிவில் நமக்கு படைக்கப்பட்டது "இரவு-பகல்" ஆகும்.
மற்றொரு தகவலும் இங்கே கவனிக்கப்பட வேண்டியுள்ளது.திருமறையைப் பொறுத்த வரையில், "ஒரு நாள்" என்பது "சாயங்காலம்" ஆரம்பித்து மறுநாள் "சாயங்காலம்" வரையில் ஆகும்.அதாவது "நாள்" என்பது இரவு வரும் பொழுது ஆரம்பிக்கிறது.இதையும் திருமறையின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்.
முதலில் இருளே பரவியிருந்தது என்பது நமக்கு தெரியும்.பின்னர்தான் வெளிச்சம் படைக்கப்பட்டது.இருளுக்கு பின்னர்தான் வெளிச்சம்.இதன் அடிப்படையில் "ஒரு நாள்" என்பது இரவில் ஆரம்பித்து இரவில் முடிகிறது என்பது எனது கருத்து.
தண்ணீரைப் பற்றி:
ஆச்சரியமான விதமாக, தண்ணீர் எப்பொழுது படைக்கப்பட்டது என்பதைப்பற்றி எதுவும் இல்லை.இரண்டாவது வசனத்திலேயே தண்ணீர் பற்றி கூறப்பட்டு விடுகிறது.அதில் "Ha(ה)" என்ற வார்த்தை உள்ளது,மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ளது.இதன் காரணமாக "தண்ணீர்" அறிமுகப்படுத்தப்படவில்லை என்றே நான் கருதுகிறேன்.
படைப்பின் பொழுதே தண்ணீர் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டி உள்ளது.தண்ணீர் என்பதற்கு ஹீப்ரு வார்த்தை "מָיִם" ஆகும்.முதலாம் அதிகாரத்தில் அனைத்து இடங்களிலும் இவ்வார்த்தை "הַ מָּ יִ ם"(The Waters) என்றே வருகிறது.
நாள் 1:
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.[ஆதி 1:1]மேற்கூறிய வசனத்தில் இருந்து நாம் என்ன முடிவு செய்கிறோம் என்றால்,முதல் நாளில் வானமும் பூமியும் படைக்கப்பட்டன என்று.உண்மையில் முதல் நாளில் வானமும் பூமியும் படைக்கப்பட வில்லை.ஏன் இப்படி முடிவு செய்கிறோம்?
காரணம் "உறுதிப்படுத்தும் வார்த்தையான "Ha(ה)".மேற்கண்ட வசனத்தில் இந்த வார்த்தை இருக்கிறது.இந்த "ה" என்ற வார்த்தை இல்லாமல் வானத்தையும் பூமியையும் குறிப்பிட்ட வேறு ஒரு வசனம் வருகிறது.அது மூன்றாம் நாள் படைப்பில் வருகிறது.இப்பொழுது முதல் வசனத்தைப் ஹீப்ரு மொழியில் பாருங்கள்.
בְּ רֵ אשִׁ ית 1:1: b·rashith in·beginning בָּ רָ א bra he-created אֱ הִ ים aleim Elohim אֵ ת ath » הַ שָּׁ מַ יִ ם e·shmim the·heavens וְ אֵ ת u·ath and·» הָ אָ רֶ ץ e·artz the·earth : :முதல் வசனத்திலேயே "The Earth" மற்றும் "The Heavens" என்று இருப்பதை மேற்கண்ட ஆங்கில,ஹீப்ரு மொழியில் தரப்பட்ட வசனத்தில் காண இயலும்.இதன் மூலம் என்ன புரிந்து கொள்கிறோம்?"இந்த வானமும்,இந்த பூமியும்" என்றுதான் மொழி பெயர்த்திருக்க வேண்டும்.அதாவது
"ஆதியிலே தேவன் இந்த வானத்தையும் இந்த பூமியையும் சிருஷ்டித்தார்."ஆங்கில மொழிபெயர்ப்பை பாருங்கள்.அங்கும் "The Earth" மற்றும் "The Heavens" என்று உள்ளது.
In the beginning God created the heavens and the earth.[NIV]இந்த அதிகாரத்தின் 6மற்றும் 9-வது வசனங்கள் இதற்கு ஒரு தெளிவை தருகிறது.அவ்வசனத்தை பார்க்கலாம்.
וַיּ ֹאמֶ ר : u·iamr and·he-is-saying אֱ הִ ים aleim Elohim יְ הִ י iei he-shall-become רָ קִ יעַ rqio atmosphere בְּ ת b·thuk in·midst-of הַ מָּ יִ ם e·mim the·waters וִ יהִ י u·iei and·he-shall-become . And God said, Let there be a firmament in the midst of the waters, and let it divide the waters from the waters. 6 מַ בְ דִּ יל mbdil cseparating בֵּ ין bin between מַ יִ ם mim waters לָ מָ יִ ם l·mim to·waters : [1:6]
וַיִּ קְ רָ א u·iqra and·he-is-calling אֱ הִ ים aleim Elohim לַ יַּבָּ שָׁ ה l·ibshe to·the·dry אֶ רֶ ץ artz land וּלְ מִ קְ וֵה u·l·mque and·to·confluence-of הַ מַּ יִ ם e·mim the·waters קָ רָ א qra he-called יַמִּ ים imim seas And God called the dry [land] Earth; and the gathering together of the waters called he Seas: and God saw that [it was] good. 10 וַיַּרְ א u·ira and·he-is-seeing אֱ הִ ים aleim Elohim כִּ י ki that ־ - ט ב tub good : [1:10]இச்செயல்கள் நடப்பது முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நாளில்.எனவே இந்நாட்களில்தான் பூமியும் வானமும் படைக்கப்படுகின்றன.காரணம் இங்குதான் "Ha(ה)" என்ற உறுதிப்படுத்தும் வார்த்தை இல்லை.முதல் அறிமுகம் இங்குதான்,அதாவது இரண்டாவது நாளிலும் மூன்றாவது நாளிலும்தான் நடக்கிறது.எனவே இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில்தான் வானமும் நிலமும்(பூமி) படைக்கப்படுகின்றன.
அப்படியென்றால் முதல் நாளில் என்ன படைக்கப்பட்டது? முதல் வசனம் ஏன் அவ்வாறு உள்ளது.
இதற்கு பதில்,முதல் வசனமும் இரண்டாவது வசனமும் ஒரு "முன்னுரை" போன்று உள்ளது.அதாவது அறிமுக வசனம்.அதன் காரணமாகத்தான் அங்கு "உறுதிப்படுத்தும் வார்த்தையான "Ha(ה)" இருக்கிறது.கத்தோலிக்க தமிழ் திருமறை இதனை சரியாக செய்துள்ளது.
1தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
2மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.[தொ.நூ 1:1-2]
இப்பொழுது முதல்நாளில் என்ன படைக்கப்பட்டது என்று காணலாம். மூன்றாவது வசனத்தில் இருந்துதான் முதல் படைப்பு ஆரம்பமாகிறது. முதலில் இருள்தான் எங்கும் நிறைந்து இருந்திருக்கிறது.
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.இரவு-பகல் ஒரு படைப்பா?:
வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.[ஆதி 1:3-5]
மேற்கூறியவைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,
- முதலில் எங்கும் இருளே நிறைந்து இருந்திருக்கிறது.
- பின்னர் ஒளி படைக்கப்பட்டது.
- இருளும் வெளிச்சமும் பிரிக்கப்பட்டது.
- இருளுக்கு, இரவு என்றும் வெளிச்சத்திற்கு, பகல் என்றும் கடவுள் பெயரிட்டார்.
- எனவே "இரவு-பகல்" என்பதும் ஒரு படைப்பே அன்றி அது சூரியனால் இன்னும் வர வில்லை.
- கடவுளால் படைக்கப்பட்ட ஒரு படைப்பு "இரவு-பகல்" ஆகும்.
இரவும்-பகலும் ஒரு படைப்பு என்று புரிந்து கொண்டாலொழிய இக்குழப்பத்திற்கு தீர்வு இல்லை.முதல் நாளிலேயே கடவுள் "இரவு-பகலை" படைத்து விட்டார்.எனவே அது தொடர் நிகழ்வாக உருவாகி விட்டது."இரவும்-பகலும்"ஒரு படைப்பே என்பது இதன் மூலம் தெளிவு.முதல் நாளின் முடிவில் நமக்கு படைக்கப்பட்டது "இரவு-பகல்" ஆகும்.
மற்றொரு தகவலும் இங்கே கவனிக்கப்பட வேண்டியுள்ளது.திருமறையைப் பொறுத்த வரையில், "ஒரு நாள்" என்பது "சாயங்காலம்" ஆரம்பித்து மறுநாள் "சாயங்காலம்" வரையில் ஆகும்.அதாவது "நாள்" என்பது இரவு வரும் பொழுது ஆரம்பிக்கிறது.இதையும் திருமறையின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்.
முதலில் இருளே பரவியிருந்தது என்பது நமக்கு தெரியும்.பின்னர்தான் வெளிச்சம் படைக்கப்பட்டது.இருளுக்கு பின்னர்தான் வெளிச்சம்.இதன் அடிப்படையில் "ஒரு நாள்" என்பது இரவில் ஆரம்பித்து இரவில் முடிகிறது என்பது எனது கருத்து.
தண்ணீரைப் பற்றி:
ஆச்சரியமான விதமாக, தண்ணீர் எப்பொழுது படைக்கப்பட்டது என்பதைப்பற்றி எதுவும் இல்லை.இரண்டாவது வசனத்திலேயே தண்ணீர் பற்றி கூறப்பட்டு விடுகிறது.அதில் "Ha(ה)" என்ற வார்த்தை உள்ளது,மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ளது.இதன் காரணமாக "தண்ணீர்" அறிமுகப்படுத்தப்படவில்லை என்றே நான் கருதுகிறேன்.
படைப்பின் பொழுதே தண்ணீர் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டி உள்ளது.தண்ணீர் என்பதற்கு ஹீப்ரு வார்த்தை "מָיִם" ஆகும்.முதலாம் அதிகாரத்தில் அனைத்து இடங்களிலும் இவ்வார்த்தை "הַ מָּ יִ ם"(The Waters) என்றே வருகிறது.
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.[ஆதி 1:2]
மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.[தொ.நூ 1:2]எனவே தண்ணீர் முன்னரே இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு கடைசியாக வர வேண்டியதாக உள்ளது.இந்த இரண்டாவது வசனம் வரை "முன்னுரை" என்று நாம் கொள்ளலாம்.
No comments:
Post a Comment