திருமறையில் நான் புரிந்து கொண்டவைகளை மற்றும் என்னுடைய அறிவுக்கு எட்டியவைகளை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட பக்கம் இது.இன்று திருமறையானது மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மெய்யான கடவுளை விட்டு நாம் விலகி விட்டோம் என்றுதான் நான் நினைக்கிறேன்."வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை"-ஏசா:45:18
Subscribe to:
Post Comments (Atom)
My Posts
-
"ஏலோகிம்(ELOHIM)" என்ற வார்த்தை தமிழ் பைபிளில் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது? இரா.இருதயராஜ் ...
-
அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே![ஏசா 14:12] என...
-
ஹீப்ரு மொழியில் ஆ ண் குழந்தைகளின் பெயர்கள் ஹீப்ரு மொழியும் தமிழ் மொழியும் ஏறத்தாழ ஒன்றுபோல் இருக்கும்.திருமறை ஹீப்ரு மொழியில் எழுதப்...
No comments:
Post a Comment